தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
#CaptainNews |
#TamilNews |
#தமிழகம் |
#புதுச்சேரி |# சென்னை_வானிலை_ஆய்வு_மையம்
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரையோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் live tamil news 7 tv channels | |
4 Likes | 4 Dislikes |
40 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 22 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét