கரூர் | எலெக்ட்ரானிக் கழிவுகளை சேகரிக்கும் முயற்சியில் களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்
#கரூர் #CaptainNews | #TamilNews
கரூரில் எலெக்ட்ரானிக் கழிவுகளை சேகரிக்கும் முயற்சியில் களமிறங்கிய கல்லூரி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கரூர் அடுத்த மணவாடி பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மின்னணு கழிவுகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தனர். இதனையடுத்து அந்த மின்னணு கழிவுகளை
கைவினைப்பொருட்களாகவும், புதிய தொழில் நுட்பத்தின் மூலம் மின்னணு கழிவுகளை அழிக்கும் முறையை ஆராயத்தொடங்கியுள்ளனர். தற்போது இந்த கல்லூரி மாணவர்கள் Environmental Initiative Cell என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு மூலம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், இ வேஸ்ட் பொருட்களை மறுசுழற்சிக்காக சேகரித்தும், அந்த பொருட்களில் இருந்து கைவினைப்பொருட்களாகவும் செய்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்து, ஆங்காங்கே குப்பைத்தொட்டிகளை வைத்து சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில் பயன்படுத்தப்படாத மின்னணுப்பொருட்கள் எரித்தாலும், மண்ணில் புதைத்தாலும் சுற்றுசூழலை பாதித்து மனிதர்கள் நோய்களை ஏற்படுத்தும் என்றும் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறையையும் அதன் அழிக்கும் புதிய தொழில் நுட்பத்திற்கு மத்திய அரசின் உதவியை எதிர்பார்ப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

கரூர் | எலெக்ட்ரானிக் கழிவுகளை சேகரிக்கும் முயற்சியில் களமிறங்கிய கல்லூரி மாணவர்கள் live tamil news 7 tv channels | |
1 Likes | 1 Dislikes |
21 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 24 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét