சென்னையில் இரண்டாவது நாளாக கனமழை...!
#CaptainNews |
#TamilNews |
#சென்னை |
#கனமழை
சென்னையில் இரண்டாவது நாளாக நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது.மிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. 2வது நாளாக நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அண்ணாநகர், வில்லிவாக்கம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பம்மல், ஆவடி, அம்பத்தூர், பாடி, அயனாவரம், எழும்பூர், முகப்பேர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும், கனமழை கொட்டி தீர்த்தது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

சென்னையில் இரண்டாவது நாளாக கனமழை...! live tamil news 7 tv channels | |
2 Likes | 2 Dislikes |
30 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 17 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét