2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மொபைல் செயலி வழியாக நடைபெறும் -அமித்ஷா
#CaptainNews | #TamilNews
வரும் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மொபைல் செயலி வழியாக நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பட உள்ளது என்றார். காகித கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் கணக்கெடுப்புக்கு மாறும் முறையாக இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை ஆகிய அனைத்துக்கும் ஒரே அடையாள அட்டை என்ற நடைமுறையை ஏற்படுத்த முடியும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மொபைல் செயலி வழியாக நடைபெறும் -அமித்ஷா live tamil news 7 tv channels | |
3 Likes | 3 Dislikes |
42 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 23 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét